கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சேட்டிங், பாகம் 1
Share:

கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சேட்டிங், பாகம் 1

Kanavu Cappucino Koncham Chatting, Part 1

Buy Book
4.0/5 · 3 reviews
பக்கங்கள்
273
வடிவம்
Kindle Edition
மொழி
தமிழ் (Tamil)

இந்த புத்தகம் கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சேட்டிங் புத்தக தொடரின் ஒரு பாகமாகும்.

பத்திரிகைத் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. வரலாறு, இலக்கியம், சினிமா, பயணம், வழியில் சந்தித்த மனிதர்கள் என விரியும் தளத்தில், ஒவ்வொரு கட்டுரையும் ஒரு புத்தகத்தையோ திரைப்படத்தையோ முன்வைத்து வாசகருடன் உரையாடுகிறது. 1922-இல் காந்தியின் மீது சுமத்தப்பட்ட தேசத் துரோகக் குற்றம் போன்ற வரலாற்றுத் தருணங்களிலிருந்து சமகாலத் தமிழ்ச் சமூகம் வரை நீளும் இந்தப் பார்வையில், நினைவுகளை இழந்துவரும் ஒரு …

இந்த புத்தகம் வாங்க Buy Book
Reviews

Tamilselvan

★ 4/5

சாருவின் உலகத்துக்குள் ஒரு சிறிய அறிமுகம்.

Arut Prakash

★ 4/5

வழக்கமான சாருவின் எழுத்து.

Subasreenee Muthupandi

★ 4/5

குமுதத்தில் வெளியான இந்தக் கட்டுரைகளில் புத்தகங்கள், திரைப்படங்கள், சந்தித்த மனிதர்கள், பயணங்கள் எனச் சாருவின் பல அனுபவங்கள் இடம்பெறுகின்றன. பெண்களின் நிலை, வாசிப்புப் பழக்கம், தனிமனித வழிபாடு, தாய்மொழி குறித்த கேள்விகள் மனதுக்கு நெருக்கமாக இருக்கின்றன. கி.ரா.வின் இளமைப் பருவம் பற்றிய கட்டுரை குறிப்பாகச் சிறப்பு. சாருவின் எழுத்தை அறிய விரும்புபவர்களுக்கு நல்ல தொடக்கமாக அமையும்.

Shelves
Essays கட்டுரைகள்

More like this


எங்கே உன் கடவுள்?

துக்ளக் இதழில் வாரந்தோறும் வெளிவந்து பரவலான வாசகர் கவனத்தை ஈர்த்த பதினைந்து அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு இது. அரசியலை மட்டும் பேசாமல், மதமாற்றம், சமூக ஒழுக்கம், பண்பாடு…

4.3/5 · 7 reviews

பழுப்பு நிறப் பக்கங்கள் பகுதி 1

ப்ளாட்டிங் பேப்பரிலிருந்து மறைவது போல, தமிழ்ப் படைப்புலகில் பல கலைஞர்களின், எழுத்தாளர்களின், சாதனையாளர்களின் பெயர்கள் காலப்போக்கில் மறைந்துகொண்டே இருக்கின்றன. சிலருடைய பெய…

4.8/5 · 13 reviews

கோணல் பக்கங்கள் பாகம் 1

"எண்பதுகளின் துவக்கத்தில் பெங்களூரிலிருந்து வெளிவந்த ‘இங்கே இன்று’ என்ற பத்திரிகையில்தான் ‘கோணல் பக்கங்கள்’ என்ற பத்தி தொடராக எழுதப்பட்டது. அதன் தொடர்ச்சி மீண்டும் தொண்ணூறுகள…

3.4/5 · 10 reviews

எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது

தமிழில் பத்தி எழுத்திற்கு ஒரு தனி மொழியை உருவாக்கியவர் சாருநிவேதிதா. ஒரு எழுத்தாளனுக்கு எழுதுவதற்கென்று பிரத்தியேகமான அனுபவங்கள் தேவை இல்லை, அவன் எல்லோரும் வாழ்கிற …

மலாவி என்றொரு தேசம்

அமெரிக்க, ஐரோப்பியச் சமூகங்களையும் அவற்றின் கலாச்சார விழுமியங்களையும் நாம் அறிந்திருக்கும் அளவுக்கு ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் சமூக, பண்பாட்டு அடையாளங்க…

3.5/5 · 2 reviews

கோணல் பக்கங்கள் பாகம் 2

"சாருவின் கோணல் பக்கங்களை முழுக்கப் படிக்கையில் ஒன்று தோன்றுகிறது. சாருவுக்குள் ஒரு காட்டு மனிதன் இருந்து, சதா துரத்திக்கொண்டே இருக்கிறான். அவனுக்குள் காடுகளின் ஞாபகம் அல…

4.0/5 · 2 reviews

மூடுபனிச் சாலை

கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக இந்தியாவில் – குறிப்பாக தமிழகத்தில் – நடந்து வரும் சமூக மாற்றங்கள் நுண்ணுணர்வு கொண்ட ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் பாதிக்கும், எவ்வாறெல்லாம் கவல…

திசை அறியும் பறவைகள்

இத்தொகுதியில் இடம்பெறும் சாரு நிவேதிதாவின் கட்டுரைகள் பல்வேறு பொது விவகாரங்கள் குறித்த அவரது பார்வைகளை வெளிப்படுத்துபவை. வாசிப்பின் பெரும் இன்பத்தை நல்கும் அவரது மொழி …

மலாவி என்றொரு தேசம்

அமெரிக்க, ஐரோப்பியச் சமூகங்களையும் அவற்றின் கலாச்சார விழுமியங்களையும் நாம் அறிந்திருக்கும் அளவுக்கு ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் சமூக, பண்பாட்டு அடையாளங்க…

3.5/5 · 2 reviews

சினிமா - அலைந்து திரிபவனின் அழகியல்

தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா என மூன்று பிரிவுகளாக விரியும் கட்டுரைத் தொகுப்பு இது. உலக சினிமாவின் மாறுபட்ட அழகியலையும் அரசியல் பின்னணியையும் முன்வைத்த…

2.3/5 · 3 reviews

கோணல் பக்கங்கள் 1

எண்பதுகளின் தொடக்கத்தில் பெங்களூரிலிருந்து வெளிவந்த ‘இங்கே இன்று’ இதழில் பத்தித் தொடராக எழுதத் தொடங்கப்பட்ட இத்தொடர், தொண்ணூறுகளில் ‘குதிரை வீரன் பயணம்’ என்ற சிறு பத்திரிக…

3.4/5 · 10 reviews

கனவுகளின் நடனம்

கலா கௌமுதி, உயிர்மை ஆகிய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழ் சினிமா என்னும் பரப்பையும், அதைத் தாங்கிநிற்கும் இயக்குநர்கள், நடிகர்கள் ஆகியோரையும் ஒரு விம…

3.7/5 · 3 reviews