எண்ணற்ற தமிழ் நூல்கள் இருந்தாலும், இந்நூல்களை பற்றிய விபரங்கள் அனைத்தும் இணையம் எங்கும் சிதறி கிடைக்கின்றன. இந்நூல்கள் பற்றிய விபரங்களை ஓரிடத்தில் தொகுப்பதும், நல்ல புத்தகங்களை கண்டுப்பிடிப்பதற்கு ஏதுவாக அவற்றை வகைப்படுத்துவதும்தான் fliptamil.com-இன் நோக்கமாகும். மேலும் நூகளை பற்றிய விமர்சனத்தையும் பகிர்ந்து கொள்ளவும் ஆரோக்கியமான கலந்துரையாடலுக்கும் வழிவகை செயகிறது.
நீங்கள் ஒரு புத்தக பதிப்பாளராக அல்லது எழுத்தாளராக இருப்பின், உங்கள் புத்தகத்தை எமது தளத்தில் பதிவேற்றம் செய்ய அல்லது புத்தகம் பற்றிய விபரங்களை மாற்றம் செய்ய கீழ்கண்ட ஈமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
fliptamil.com புதிதாக ஆரம்பிக்கபட்ட வளர்ந்து வரும் ஒரு இணைத்தளமாகும். இத்தளத்தை பற்றிய உங்கள் கருத்துக்களை அல்லது மேலும் மேம்படுத்த நீங்கள் யோசனை வைத்திருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
தொடர்புக்கு hello@fliptamil.com