Originally published in 2016
(7 years ago)

சேரமான் காதலி

Cheramaan Kaadhali

Author: கண்ணதாசன் (Kannadasan) Author: கவிஞர் கண்ணதாசன்

கவிஞரின் கதைகளிலே சொக்கி போயிருக்கிறோம். அவரது கட்டுரைகளிலே கர்வம் கொண்டிருக்கிறோம். அவரது கதைகள் நம்மை கண்கலங்க வைத்திருகின்றன. அவரது சமூக நாவல்கள் நம் சிந்தனைக்கு விருந்தாகவும், சீர்திருத்த வாளாகவும் விளங்கி இருகின்றன. இவை அத்தனையும் ஓன்று சேர்த்தால் எப்படி இருக்கும்? அது தான் சேரமான் காதலி.

இந்தப் புத்தகத்தை வாங்க
Shelves
tamil-books tamil history கவிஞர் கண்ணதாசன் வரலாற்று புதினம் தமிழ்நாடு Kannadasan Tamilnadu வரலாறு indian-writers புனைவு நாவல் poetry fiction Novel | நாவல் Fiction சரித்திர நாவல் historical History Historical Fiction Novel novels romance classics கண்ணதாசன் பதிப்பகம் tamizh கண்ணதாசன் novel historical-fiction tamil-book book

இது போன்ற மேலும் புத்தங்கள்


செங்கிஸ்கான்
Published: 2008

செங்கிஸ்கான்

உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான். சுமார் எண்ணூறு …

R.சோமசுந்தரத்தின் காதல் கதை

வாழ்க்கையை வாழ வந்தவர்கள் மத்தியில் சோமசுந்தரம் வாழ்க்கையை வேடிக்கை பார்க்க வந்தவன். எதிலும் நிலையானவன் இல்லை. தான் பயணிக்கவேண்டிய வழியை இதுவரை தனக்காகப் போட்டுக்காட்டியவர்கள…

பரங்கிமலை இரயில் நிலையம்

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் கார்த்திக் ஆல்டோ விசாரிப்பதே மெய். ஜெட்வேக பயணத்திற்கு தயாராகுங்கள்.
கள்ளிக்காட்டு இதிகாசம்
Published: 2001

கள்ளிக்காட்டு இதிகாசம்

வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலிசெய்யப்பட்ட 14 கிராமங்களின் பூர்வகதைதான் கள்ளிக்காட்டு இதிகாசம். மண்சார்ந்த மக்கள் மண்ணோடும் வாழ்வோடும் நடத்திய போராட்ட…

ரசவாதி

8.5 கோடிப் பிரதிகள் விற்றுச்சாதனை படைத்துள்ள நூல் ஆன்மாவிற்குப் பரவசமூட்டுகின்ற ஞானத்தை உள்ளடக்கிய எளிய, சக்திவாய்ந்த இப்புத்தகம், ஆன்டலூசியா பகுதியைச் சேர்ந்த, சான்டியாகோ …
குடும்ப சூத்திரம்
Published: 2006

குடும்ப சூத்திரம்

குடும்ப சூத்திரம், இதில் வாத்ஸ்யாயனரின் காம சூத்திரத்தையும் தமிழில் ஆதிசங்கரர் எழுதியதாக கூறப்படும் மதனநூல் ஆகிய இரண்டிலும் உள்ள விஷயங்களில் இல்லற வாழ்க்கைக்கு தேவையான சில…
இயேசு காவியம்
Published: 2011

இயேசு காவியம்

இயேசு பெருமானின் வாழ்க்கை வரலாற்றை நம்முடைய அடையாளமான தாய்மொழியில் காவியமாக்கிய உள்ளார் ஆசிரியர் கண்ணதாசன். வரலாற்று நாயகனான இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வாழ்வையும், வ…
பொன்னியின் செல்வன் - சுழற்காற்று
Published: 1950

பொன்னியின் செல்வன் - சுழற்காற்று

அத்தியாயம் பூங்குழலியில் ஆரமித்து அபய கீதம் வரை 53 அத்தியாயங்களை உள்ளடக்கியது இரண்டாம் பகுதியான சுழற்காற்று. கோடிக்கரையில் வந்தியத்தேவன் பூங்குழலியை சந்தித்து, ஈழத்திற்கு…
கடல் புறா 2
Published: 1967

கடல் புறா 2

கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அந…
© 2019 fliptamil.com