இந்த நாவல் ஔரங்கசீப்பின் சொல்லப்படாத கதையைச் சொல்கிறது. ஒரு ஃபக்கீராக வாழ விரும்பிய ஔரங்கசீப், எப்படி தன் சகோதரர்களைக் கொன்றுவிட்டு அரியணை ஏறினார்? ஷாஜஹானின் வாழ்வில் என்னதான் நடந்தது? ஔரங்சீப் ஆட்சிக்கு வந்த பிறகு நடந்தது என்ன? ஔரங்கசீப்பின் காலத்துக்குப் பிறகு மொகலாய சாம்ராஜ்யம் மண்ணோடு மண்ணாக அழிந்து போனதற்கான காரணம் என்ன? சொந்த வாழ்க்கையில் ஔரங்கசீப் எப்படி? - இதுதான் 'நான்தான் ஔரங்கசீப்' நாவ…