Originally published in 2019
(3 years ago)

மோகினித் தீவு

Mohini Theevu

Author: கல்கி (Kalki)

மோகினித்தீவு தமிழில் பிரபலமான புதினங்களை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களினால் எழுதப்பட்ட ஒரு குறு நாவலாகும். திரைப்படக் கொட்டகையில் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்து வெறுத்து இருக்கும் ஒருவருக்கு, பிழைப்புத் தேடி பர்மா சென்ற அவரது நண்பர் ஒருவர் சொல்வது போல அமையும் கதையே இந்த நாவலாகும்.

இந்தப் புத்தகத்தை வாங்க
வெளியீட்டு விபரங்கள்
Shelves
sandilyan கல்கி tamil-books சரித்திர நாவல்கள் வரலாற்று புதினம் history indian Kalki indian-authors 2020-books சாரதா பதிப்பகம் 2 புனைவு நாவல் fiction Novel | நாவல் Fiction Historical Fiction Novel novels tamil-novel கிளாசிக் நாவல் Saradha Pathippagam tamil historical-fiction tamil-book book

இது போன்ற மேலும் புத்தங்கள்


சிவகாமியின் சபதம்
Published: 1944

சிவகாமியின் சபதம்

அமரர் கல்கி எழுதிய அற்புத வரலாற்றுப் புதினம் ‘சிவகாமியின் சபதம்’. பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அதிஅற்புத காவியம் இது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசா…

பார்த்திபன் கனவு - பாகம் 3

பார்த்திபன் கனவு, கல்கி கிருஷ்ணமூர்த்தி கல்கி இதழில் தொடராக எழுதிய புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது. இச்சரித்திரக் கதையில் பார்த்திபன் எனு…
பொன்னியின் செல்வன் - புது வெள்ளம்
Published: 1950

பொன்னியின் செல்வன் - புது வெள்ளம்

பொன்னியின் செல்வன் - புது வெள்ளம்வல்லவராயன் வந்தியத்தேவன், சோழ இளவரசர் ஆதித்த கரிகாலர் கொடுத்த செய்திகளை இளைய பிராட்டி குந்தவையிடம் மற்றும் பேரரசர் சுந்தர சொ…
உடையார் - பாகம் 1
Published: 2000

உடையார் - பாகம் 1

கல்கியின் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனின் இளம் பருவத்தைச் சிறப்பாகச் சொல்லிய புதினம் ஆகும். பாலகுமாரனின் உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தையும் குற…

பார்த்திபன் கனவு: பாகம் 3

பார்த்திபன் கனவு, கல்கி கிருஷ்ணமூர்த்தி கல்கி இதழில் தொடராக எழுதிய புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது. இச்சரித்திரக் கதையில் பார்த்திபன் எனு…
கடல் புறா 1
Published: 1967

கடல் புறா 1

கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அந…

R.சோமசுந்தரத்தின் காதல் கதை

வாழ்க்கையை வாழ வந்தவர்கள் மத்தியில் சோமசுந்தரம் வாழ்க்கையை வேடிக்கை பார்க்க வந்தவன். எதிலும் நிலையானவன் இல்லை. தான் பயணிக்கவேண்டிய வழியை இதுவரை தனக்காகப் போட்டுக்காட்டியவர்கள…
காவல் கோட்டம்
Published: 2009

காவல் கோட்டம்

ஆறு நூற்றாண்டுகால மதுரையின் வரலாற்றை [1310 -1910 ] பின்னணியாக கொண்ட நாவல் இது. அரசியல், சமூகவியல், இன வரைவியல் கண்ணோடங்களுடன், அந்த வரலாற்றின் திருப்பு முனைகளையும்,…
சில நேரங்களில் சில மனிதர்கள்
Published: 1970

சில நேரங்களில் சில மனிதர்கள்

களத்தூர் கண்ணம்மா, பாசமலர், திரைப்படங்களை இயக்கிய ஏ. பீம்சிங்கின் “சில நேரங்களில் சில மனிதர்கள்” திரைப்படத்தின் மூலவடிவாமாக அமைந்த நாவல். வெகுஜன தளத்தில் இலக்கியப…
தியாக பூமி
Published: 1939

தியாக பூமி

தியாகபூமி கல்கி எழுதிய சமூகப் புதினங்களுள் ஒன்று. ஆனந்த விகடனில் இருபது இதழ்களில் தொடராக வெளிவந்தது. கல்கி இப் புதினத்தில் நிகழ்ச்சிகள் மூலமாகவும், கதைமாந்தர் வாயிலாக…
கடல் புறா 2
Published: 1967

கடல் புறா 2

கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அந…
© 2019 fliptamil.com