விடுதலைப் பெற்ற இந்தியாவிற்கு முன்னரும் பின்னரும் நகரும், ஒரு புளியமரத்தை கதையாகும். மிக யதார்த்தமான, பழைய எழுத்துநடை. அம்மரம் நீங்கும் பொழுது மனம் அழுதது. மனிதன், தனக்கும், தன்னைச் சுற்றியுள்ள உயிர்களுக்கும் துயரைக் கொடுக்கிறான். ஆனால், இயற்கையோ, தம் இயல்பிலிருந்து வேறுபடுவது இல்லை;வெவ்வேறு காலகட்டத்தில், பலரும் அம்மரத்தால் அடைந்த நன்மைகள் அழகுற விளக்கப்படுகின்றன.
ஒரு புளியமரத்தின் கதை சுந்தர ரா…
“வாழ்வில் இன்பகரமான நாட்கள் மிகக் குறைந்த நாட்கள்தானே! வேகமாக மறைந்துவிடும் நாட்களும் அவைதானே!”
“அநேகமாக எல்லோருக்குமே திருட வேண்டும் என்ற ஆசை ஒரு சமயத்தில் அல்லது மற்றொரு சமயத்தில் ஏற்பட்டாலும் பிறர் பார்வையில் செய்யக்கூடாத காரியமாகத்தான் அது இன்றும் இருந்துவருகிறது.”
More Quotes...“எந்த அமைப்பிலும் சிறு குறைகளும் இருந்து கொண்டுதான் இருக்கும்.”