ஆவுல் பக்கீர் ஜெனுலாபுதீன் அப்துல் கலாம் நமது தாயகத்தின் பெருமையைத் தலைநிமிரச் செய்த மேதை... நாட்டின் பாதுகாப்பிற்கு வானத்தில் வேலி கட்டியவர். இந்தப் 'பாரதரத்னத்தின்' அறிவியல் தவச்சாலையில் பற்றி எரிந்த 'அக்கினி' பிரபஞ்ச வீதியையே சூடேற்றியது. தினசரி பதினெட்டு மணி நேரம் கண்விழித்து ஆய்ந்த போதும் கைவிரல்கள் என்னவோ வீணை மீட்டத் தவறியதில்லை ... இங்கே இவர் தம் கதை சொல்ல வருகிறார். இது இவர் கதை மட்டுமல்…