பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை…
“இனியபுனல் அருவிதவழ் இன்பமலைச் சாரலிலே கனிகுலவும் மரநிழலில் கரம்பிடித்து உகந்ததெல்லாம் கனவுதானோடி - சகியே நினைவு தானோடி..!புன்னைமரச் சோலையிலே பொன்னொளிரும் மாலையிலே என்னைவரச்சொல்லி அவர் கன்னல்மொழி பகர்ந்ததெல்லாம் சொப்பனந்தானோடி - அந்த அற்புதம் பொய்யோடி..!கட்டுகாவல் தான்கடந்து கள்ளரைப்போல் மட்டில்லாத காதலுடன் கட்டி முத்தம்ஈந்ததெல்லாம் நிகழ்ந்ததுண்டோடி நாங்கள் மகிழ்ந்ததுண்டோடி..!”
“It doesn't seem to me that Siva Peruman or Narayanan are fighting amongst themselves; from what I can see, they're on very friendly terms with each other.”
More Quotes...“The mist wishes to have the sun but what does the sun do - it burns so fiercely that the mist disappears.”