Originally published in 2010
(11 years ago)

ராஜராஜ சோழன்

Raja Raja Cholan

Author: ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan) Author: ச.ந.கண்ணன் (S.N.Kannan)
(626 )
4.4/5 - Amazon.in

ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார்.
கேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை, மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன. ஆனால், எல்லைகளை விரிவாக்கிக்கொள்வதற்கு மட்டும் தன் அதிகாரத்தையும், படை வலிமையையும் அவர் பயன்படுத்தவில்லை. போ…

இந்தப் புத்தகத்தை வாங்க
வெளியீட்டு விபரங்கள்
Quotes

“இந்தியாவுக்குள் நுழைந்த கிரேக்கர்களை ஓடஓட விரட்டிய மௌரியப் பேரரசின் கைகள், வட இந்தியா மட்டுமின்றித் தெற்கே கர்நாடகம் வரைக்கும் நீண்டன. ஆனால், சந்திரகுப்தர் தொடங்கி வேறு எந்த மௌரியப் பேரரசராலும் தமிழ்நாட்டைத் தொடக்கூட முடியவில்லை. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டாலும் அயலாரைத் தமிழ்நாட்டு சிம்மாசனத்தில் அமரவைக்கத் துளிக்கூட இடம் கொடுக்கவில்லை. அதிலும், சோழர்கள் பிற்காலத்தில் வடக்கேயும் கடல் தாண்டியும் புலிக்கொடியை உயரப் பறக்கவிட்டவர்கள். இந்த வீரப் பரம்பரையின் ஆரம்பப் புள்ளி, கரிகால சோழன். சங்க”

“திருவரங்கத்துக்கு மேற்கே பெரிய அணை ஒன்றைக் கட்டி, பல கால்வாய்களின் மூலமாகக் காவிரித் தண்ணீரை உழவுக்குத் திருப்பிவிட்டார் கரிகாலன். அக்கால்வாய்களில் ஒன்றுதான் இப்போது தஞ்சையில் பாய்கிற வெண்ணாறு என்றழைக்கப்படுகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணை கட்டினார். கல்லும் களிமண்ணும் கொண்டு கட்டப்பட்ட”

“துயரமுடிவு. விரைவில்”

More Quotes...
Shelves
Kizhakku Pathippagam S.N.Kannan tamil-books Sa.Na. Kannan கிழக்கு பதிப்பகம் ச.ந. கண்ணன் book ச.ந.கண்ணன் ச.ந. கண்ணன் tamil-book History tamil வரலாறு history biography History | வரலாறு

இது போன்ற மேலும் புத்தங்கள்


கடல் பயணங்கள்

மார்கோ போலோ கொலம்பஸ் வாஸ்கோ ட காமா சார்லஸ் டார்வின் செங் ஹே
(12 )
4.5/5 - Amazon.in
Published: 2005

அண்ணாந்து பார்

அறிஞர் அண்ணாவின் வாழ்வையும் பணியையும் இன்றைய தலைமுறைக்கு மறு அறிமுகம் செய்வதே இந்நூலின் நோக்கம். மிகச்சுருக்கமாக எழுதப்பட்டிருப்பினும் இவ்வாழ்க்கை வரலாறு, ஒரு கடலை விழுங்…
(57 )
4.8/5 - Amazon.in
Published: 2007

யூதர்கள்: வரலாறும் வாழ்க்கையும்

யூதர்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், திருமணம், வாழ்க்கை முறை, வழிபாடு என அனைத்து அம்சங்களையும் காட்சிப்படுத்தும் இந்நூல், அவர்களது சரித்திரத்துக்கும் சமகாலத்துக்க…
(95 )
4.4/5 - Amazon.in
Published: 1967

கடல் புறா 2

கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அந…
(3068 )

சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு

மனிதகுலத்தின் தொடக்க நாளிலிருந்து இப்போது வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியை, மாற்றங்களை பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடந்து வருகின்றன. அந்த ஆராய்ச்சியின் வாயிலாக கிடைத்துள்ள …
(167 )
4.6/5 - Amazon.in
Published: 2011

உடையார் - பாகம் 2

தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிக…
(806 )
Published: 2008

சீனா: விலகும் திரை

நீங்கள் இந்தியாவில் வசிக்க விரும்புகிறீர்களா அல்லது சீனாவிலா? ஏழையாக இருந்தால் சீனாவில் வசிக்கவே விரும்புவேன்.கொஞ்சம் வசதி வாய்ப்புகள் இருந்தால், இந்தியாதான். கட்டுப்பாடு,…
(260 )
Published: 2001

உப்பு வேலி

Author: Cyril Alex
உப்புவேலி எனும் இந்தப் புத்தகம் அசாத்திரமானது. ஒரு பயணப் புத்தகத்தையும் ஒரு வரலாற்று துப்பறியும் கதையையும் கலந்திருக்கிறது. சாவி துவாரம் ஒன்றின் வழியே பார்ப்பதைப்போல பிர…
(331 )
4.9/5 - Amazon.in
Published: 2004

டாலர் தேசம்

குமுதம் ரிப்போர்டரில் வெளியான அமெரிக்காவின் அரசியல் வரலாறு. யுத்தங்களை வருமானத்துக்குரியதொரு உபாயமாக நீண்டகாலமாக அமைத்துக்கொண்டு செயல்படும் தேசம் அமெரிக்கா. அதன் பளபள…
(479 )
4.6/5 - Amazon.in
Published: 2016

வீரயுக நாயகன் வேள்பாரி Vol. 1&2

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர்.…
(239 )

சிவகாமியின் சபதம் - 3

சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது.
(247 )
© 2019 fliptamil.com