பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)


மம்போ

காட்டு வாழ்க்கை அலுத்துப்போன குட்டி யானை மம்போ நகரத்துக்கு வந்து சந்திக்கும் சுவாரசியங்கள் அழகிய ஓவியங்களுடன் விரிகிறது.
(4 )

புத்துயிர்ப்பு (பாரதி பதிப்பகம்)

புத்துயிர்ப்பு நாவல் ஆன்மாவின் வீழ்ச்சியைப் பற்றி பேசுகிறது, புறக்கணிக்கபடும் நீதியைப் பற்றி பேசுகிறது, குற்றமனப்பாங்கின் துயரத்தைப் பற்றி பேசுகிறது, காதலுக்காக ஒரு பெண் …
(4 )

புரட்சிகர ஆளுமைகள்

வரலாறு என்பது ஒரு பள்ளிப்பாடம், புரட்சி என்பது வெறும் சொல் என்ற மனநிலைக்குள் தள்ளப்படும் குழந்தைகளுக்கு, வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாமல் போய்விடுகிறது. ஆயுதம் ஏந்துவத…
(4 )

மணலி சி. கந்தசாமி: வாழ்வும் போராட்டமும்

தஞ்சை மாவட்டத்தில் மணலி என்ற சிற்றூரில் பிறந்து பொதுவுடைமைக் காட்சி தமிழகத்தில் வேரூன்றி வளர அரும்பணி ஆற்றியவர் மணலி சி. கந்தசாமி. இந்தியக் கம்யூனிஸ்ட் காட்சியின் தமிழ்நாட…
(4 )
© 2019 fliptamil.com